(12 Nov) சென்னை: அடுத்த ஆண்டு மார்ச் மாதமே திரையில் பார்க்கலாம்ங்க… பார்க்கலாம் என்று சொல்லிட்டாங்க… எதுக்கு பில்டப்… என்ன விஷயம் என்று சொல்றோம்… மணிரத்னம்-கார்த்தி கூட்டணியில் உருவாகி வரும் படம் “காற்று வெளியிடை”. இந்த படத்திற்கு செம எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படம்தான் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீடு குறித்து தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. என்னன்னா? இந்த படத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிட இருக்காங்களாம்….

Advertisements