உழைப்பால் உயர்ந்தவர்கள் தான் நிலையான வெற்றியை சமூகத்திலும், நிலையான இடத்தை மக்கள் மனத்திலும் பெற்றுள்ளனர். இது சினிமா நட்சத்திரங்கள் என்று மட்டுமில்லாமல். உலகில் பல்வேறு துறைகளில் தடம் பதித்த அனைவருக்கும் பொருந்தும்.

வலியே இல்லாமல் உடற்பயிற்சி செய்தால் சிங்கிள் பேக் உடன் தான் திரிய வேண்டும். வலியை ஏற்று கொண்டு, அதற்கேற்ப உழைப்பவர்களால் மட்டும் தான் சிக்ஸ் பேக் வைக்க முடியும். இந்த வகையில் இன்று உலக புகழ் பெற்று காணப்படும் பிரபலங்கள் முன்பு செய்த கடினமான வேலைகள்…

வேலை: வேதியியலாளர்!

வேலை: சமையல்காரர்!

வேலை: பவுன்சர்!

வேலை: ஐஸ்க்ரீம் விற்பனை!

வேலை: அழகு சாதன விற்பனை!

வேலை: பார்ன் ஸ்டார்களுக்கு உடை உடுத்தி விடுபவர்!

வேலை: இன்சூரன்ஸ் விற்பனை!

வேலை: உணவு விடுதி பணியாளர்!

வேலை: மீடியா பிளானர்!

வேலை: உணவு விடுதி பணியாளர்!

வேலை: டோன்ட் பணியாளர்!

வேலை: வழக்கறிஞர்!

வேலை: பார்ட்டிகளில் கோமாளி வேஷம் போடுபவர்!

வேலை: உணவு விடுதி பணியாளர்!

ரஜினி, அஜித், அம்பானி என இன்னும் நிறைய பேர் கடினமான பாதையை தாண்டி வந்து சாதித்தவர்கள் தான்.

Advertisements